இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து மொயீன் அலி நீக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து மொயீன் அலி நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-08-10 00:06 GMT
லண்டன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கும் ஆஷஸ் 2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீப காலமாக சரியாக சோபிக்காத சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்