உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று : அர்ஜென்டினா அணி தகுதி

அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது.

Update: 2021-11-17 18:16 GMT


4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக்கோப்பை கால்பந்து  போட்டி நடைபெற்று வருகிறது.  ,கத்தாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையியல்  உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் மோதின. 

இந்த போட்டியில்  இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை .இதனால் இந்த ஆட்டம் டிரா ஆனது.

இந்த போட்டி டிராவில் முடிந்தாலும், அர்ஜென்டினா அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும் செய்திகள்