நட்புறவு கால்பந்து போட்டி: இந்திய அணி முறையே பக்ரைன், பெலாரஸ் அணிகளுடன் மோதல்

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்திய அணி முறையே பக்ரைன், பெலாரஸ் அணியுடன் மோதுகின்றது.

Update: 2022-03-21 21:26 GMT
image credit: ndtv.com
புதுடெல்லி,

பக்ரைன் தலைநகர் மனமாவில் வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணி முறையே பக்ரைன், பெலாரஸ் அணியுடன் மோதுகின்றது. இந்த போட்டிக்கான 25 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பிராப்சுகான் கில், ஹோர்மிபாம் ரிவாக், அன்வர் அலி, ரோஷன் சிங், சுஹைர், டானிஷ் பாரூக், அன்கெட் யாதவ் ஆகியோர் புதுமுக வீரர்களாக அணியில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்