ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மோகன் பகான் -நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-17 08:46 GMT

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று மாலை 5 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஆட்டத்தில் மோகன் பகான் -நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோத உள்ளன.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் ஐதராபாத் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்