மான்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ்: அரைஇறுதியில் சவுரவ் கோ‌ஷல் தோல்வி

ஆண்களுக்கான மான்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ் போட்டி தொடர் கனடாவில் நடந்து வருகிறது.;

Update:2017-04-01 02:11 IST

மான்ட்ரியல்,

ஆண்களுக்கான மான்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ் போட்டி தொடர் கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோ‌ஷல், எகிப்து வீரர் ஓமர் அடெல் மெகுய்ட்டை எதிர்கொண்டார்.

75 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரவ் கோ‌ஷல் 12–10, 10–12, 7–11, 15–17 என்ற செட் கணக்கில் ஓமர் அடெல் மெகுய்ட்டிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மேலும் செய்திகள்