தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-10 19:50 GMT

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். நல்ல தகவல் நண்பர்களால் கிடைக்கும். திட்டமிட்டபடியே சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்குஆளாக நேரிடும்.

மேலும் செய்திகள்