தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-06-28 19:51 GMT

வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரை குறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்.

மேலும் செய்திகள்