கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது..!

Update:2023-04-10 11:28 IST


கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் அரசினர் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சட்டசபை விதிகளில் உள்ள கவர்னர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவர் துரை முருகன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்