ஜனாதிபதி சென்னை வருகை ரத்து: கிண்டி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

Update: 2023-06-12 06:51 GMT

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கொண்டு கட்டப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதியே ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. திட்டமிட்ட தேதியில் ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்