அவதூறு வழக்கு - சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்

Update:2023-07-14 10:48 IST



திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நேரில் ஆஜரானார்.

மேலும் செய்திகள்