கோவை விரைகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்

Update:2023-07-07 10:52 IST

கோவை டிஜஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் டிஐஜி விஜயகுமாரின் இறுதி சடங்கில் பங்கேற்க டிஜிபி சங்கர் ஜிவால் கோவை விரைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்