'ராஜு வெட்ஸ் ராம்பாய்' ஹீரோவுக்கு பம்பர் ஆபர்...அடுத்த படத்தில் ஹீரோயின் இவரா?

நடிகர் அகில் ராஜ் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;

Update:2025-12-30 15:35 IST

சென்னை,

ராஜு வெட்ஸ் ராம்பாய் படத்தில் கதாநாயகனாக நடித்து கவனம் ஈர்த்தவர் அகில் ராஜ் . இவர் சமீபத்தில் வெளியான ’ஈஷா’ படத்தின் மூலம் மற்றொரு வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் காரணமாக இவருக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.

சமீபத்திய தகவலின்படி, அகில் ராஜ் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் அனுபமா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இயக்குனர் யார் என்று தெரியவில்லை.இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்