
'அவர் அப்படிப்பட்டவர் என்று நான் நினைக்கவே இல்லை...விஷ்ணு பிரியாவின் பரபரப்பு கருத்துகள்
ஜோதிடர் வேணு சுவாமி பற்றி பிரியா தெரிவித்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது.
17 Dec 2025 12:42 AM IST
அமித் ராவின் ’ஜின்’ பட டிரெய்லர் வெளியீடு
இந்த படம் வருகிற 19 அன்று வெளியாக உள்ளது.
16 Dec 2025 4:15 AM IST
பிரீத்தியின் ‘படாங்’ டிரெய்லர் வெளியீடு
இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
16 Dec 2025 3:15 AM IST
முன்கூட்டியே திரைக்கு வரும் கயாடு லோஹரின் ’பங்கி’...ரசிகர்கள் உற்சாகம்
'பங்கி' படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாக இருந்தது.
16 Dec 2025 1:45 AM IST
’நயன் சரிகா’வின் புது படம் - டைட்டில் வெளியீடு
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் யதுநாத் மாருதி ராவ் இயக்குகிறார்.
16 Dec 2025 1:15 AM IST
’சதி லீலாவதி’ - டிரெண்டாகும் லாவண்யா திரிபாதியின் ஸ்பெஷல் லுக்
லாவண்யா திரிபாதி, தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
16 Dec 2025 12:09 AM IST
அனஸ்வராவின் ’சாம்பியன்’ - டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது.
15 Dec 2025 11:07 PM IST
’அகண்டா 2' படத்தில் சிவனாக நடித்தவர்... இந்தியில் மிகவும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
இந்த படத்தில் சிவனின் வேடம் சிறப்பம்சமாக இருந்தது.
15 Dec 2025 4:15 AM IST
’எம்.எஸ்.வி.ஜி’: நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? - இயக்குனரின் சுவாரசிய பதில்
சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள "மன சங்கர வர பிரசாத் கரு" படத்தை அனில் ரவிபுடி இயக்கி உள்ளார்.
15 Dec 2025 2:45 AM IST
ஓடிடிக்கு வரும் ஆனந்தியின் 'பிரேமண்டே' - எதில், எப்போது பார்க்கலாம்?
இந்த காதல் - நகைச்சுவை படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
15 Dec 2025 2:15 AM IST
அனஸ்வராவுக்கு ஜோடியான அறிமுக நடிகர் - டைட்டில் வெளியீடு
இப்படத்தின் மூலம் இயக்குனர் வெங்கி குடுமுலா தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார்.
15 Dec 2025 1:45 AM IST
வைரலாகும் ’தண்டோரா’ படத்தின் டைட்டில் பாடல்
இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாகிறது.
14 Dec 2025 4:45 AM IST




