பாக்யஸ்ரீ போர்ஸின் ''ஆந்திரா கிங் தாலுகா'' ...4-வது பாடல் வெளியானது

இப்படம் வருகிற 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.;

Update:2025-11-12 20:11 IST

சென்னை,

மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ''ஆந்திரா கிங் தாலுகா'' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராம் பொதினேனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் வருகிற 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர். ஏற்கனவே இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றநிலையில், தற்போது 4-வது பாடல் வெளியாகி உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்