’மௌக்லி’ பட ’வனவாசம்’ பாடல் புரோமோ வெளியீடு
இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;
சென்னை,
சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் ’மௌக்லி’ படத்தின் புதிய பாடல் புரோமோ வெளியாகி உள்ளது. கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடிகத்துள்ளார்.
பண்டி சரோஜ் குமார் வில்லனாகவும், ஹர்ஷா செமுடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், இப்படத்தின் 2-வது பாடலான ’வனவாசம்’ பாடல் புரோமோ நேற்று வெளியானது. முழு பாடல் இன்று வெளியாகிறது.