கள்ளழகர், திருப்பரங்குன்றம் கோவில்களில் ரஜினிகாந்த் மகள் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் சென்று சவுந்தர்யா சாமி தரிசனம் செய்தார்.;

Update:2025-08-20 01:28 IST

அழகர்கோவில்,

மதுரை அருகே அழகர் மலை அடிவாரத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, அவருடைய கணவர் விசாகன் ஆகியோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். 18-ம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சந்தனம், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்