’எனக்குப் பிடித்த படம் அதுதான்’...மமிதா பைஜு

தெலுங்கில் தனக்குப் பிடித்த படம் பற்றி மமிதா பேசினார்.;

Update:2025-10-19 19:45 IST

சென்னை,

பிரேமலு படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மமிதா பைஜு தற்போது டியூட் படத்தில் நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

நேற்று முந்தினம் வெளியான ’டியூட்’ திரைப்படம், முதல் நாளில் ரூ.22 கோடி வலித்திருந்தநிலையில், 2-வது நாளில் ரூ.23 கோடி வசூலித்தது. மொத்தம் 2 நாட்களில் ரூ. 45 கோடி வசூலித்திருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெலுங்கில் தனக்குப் பிடித்த படம் பற்றி மமிதா பேசினார். ராம் சரணின் 'மாவீரன்' படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்