இந்த வார ஓடிடி ரிலீஸ்!.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.;

Update:2025-11-13 13:51 IST

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

* ஹாப்பி மேரீட் பேமிலி

Advertising
Advertising

வெளியீட்டு தேதி: நவம்பர் 11ந் தேதி

எங்கே பார்க்கலாம்: ஹார்ட்பிக்ஸ்

* கிஸ் ஆப் தி ஸ்பைடர் வுமன்

வெளியீட்டு தேதி: நவம்பர் 11ந் தேதி

எங்கே பார்க்கலாம்: பிரைம் வீடியோ ரென்ட்

* டெல்லி கிரைம் சீசன் 3

வெளியீட்டு தேதி: நவம்பர் 13ந் தேதி

எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

* டியூட்

வெளியீட்டு தேதி: நவம்பர் 14ந் தேதி

எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

* தெலுசுகடா (தெலுங்கு)

வெளியீட்டு தேதி: நவம்பர் 14ந் தேதி

எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

* கப்லிங் (மலையாளம்) சீரீஸ்

வெளியீட்டு தேதி: நவம்பர் 14ந் தேதி

எங்கே பார்க்கலாம்: மனோரமா மேக்ஸ்

* பொய்யா மொழி (மலையாளம்)

வெளியீட்டு தேதி: நவம்பர் 14ந் தேதி

எங்கே பார்க்கலாம்: சிம்பிலி சவுத்

* மருதம்

வெளியீட்டு தேதி : நவம்பர் 14ந் தேதி

எங்கே பார்க்கலாம்: சன் நெக்ஸ்ட்

* ஜுராசிக் வேர்ல்ட் ரீ பெர்த்

வெளியீட்டு தேதி: நவம்பர் 14ந் தேதி

எங்கே பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்

* கேராம்ப் (தெலுங்கு)

வெளியீட்டு தேதி: நவம்பர் 15ந் தேதி

எங்கே பார்க்கலாம்: ஆஹா வீடியோ

* டிராகன் பால்ஸ் சீசன் 5 (ஜாப்பனீஸ்)

வெளியீட்டு தேதி: நவம்பர் 15ந் தேதி

எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

*ஈகோ (தெலுங்கு)

வெளியீட்டு தேதி: நவம்பர் 16ந் தேதி

எங்கே பார்க்கலாம்: ஈடிவி வின்

Tags:    

மேலும் செய்திகள்