மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஓ.டி.டி ரிலீஸ் எப்போது?

'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் ஓ.டி.டி ரிலீஸ் எப்போது?

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி.யில் விரைவில் வெளியாகவுள்ளது.
8 April 2024 10:01 AM GMT
ஓடிடி தளத்தில் வெளியான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி

ஓடிடி தளத்தில் வெளியான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி

நடிகர் சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படமானது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
12 March 2024 11:40 AM GMT
மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..எப்போது தெரியுமா?

மம்மூட்டி நடிப்பில் வெளியான 'பிரமயுகம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..எப்போது தெரியுமா?

மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பிரமயுகம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
6 March 2024 1:22 PM GMT
சர்ச்சைகளை தாண்டி.. ஓடிடியில் வெளியாகும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம்

சர்ச்சைகளை தாண்டி.. ஓடிடியில் வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்

இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
8 Feb 2024 1:04 PM GMT
சலார் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'சலார்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ’சலார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
19 Jan 2024 5:32 AM GMT
நீண்ட இடைவேளைக்கு பிறகு... ஓடிடியில் வெளியாகும் தி கேரளா ஸ்டோரி...!

நீண்ட இடைவேளைக்கு பிறகு... ஓடிடியில் வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி'...!

கோர்ட்டு உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.
11 Jan 2024 12:22 PM GMT
ஹாய் நான்னா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஹாய் நான்னா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான 'ஹாய் நான்னா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
30 Dec 2023 9:49 AM GMT
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியான ஜப்பான் திரைப்படம்

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியான 'ஜப்பான்' திரைப்படம்

ஜப்பான் திரைப்படம் உலக அளவில் ரூ.28 கோடிக்கும் மேல் வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2023 5:13 AM GMT
லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் நிமோனா வரை: சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

லஸ்ட் ஸ்டோரீஸ் முதல் நிமோனா வரை: சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்

இந்த வாரம் வெளியான சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
9 July 2023 11:57 AM GMT
வாரிசு திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு

'வாரிசு' திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு

'வாரிசு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
17 Feb 2023 2:15 PM GMT
கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
7 Sep 2022 11:51 PM GMT
நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள விஜய் சேதுபதி படம்..!

நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள விஜய் சேதுபதி படம்..!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள '19(1)(a)' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
17 July 2022 3:57 PM GMT