திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாத சிறப்பு உற்சவங்கள்
திருப்பதி திருமலையில் ஜூன் 9-ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் தொடங்கி ஜூன் 11-ம் தேதி நிறைவடைகிறது.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் மற்றும் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன. அவ்வகையில் ஜூன் மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
ஜூன் 5: வரதராஜர் திருநட்சத்திர கொண்டாட்டம்
ஜூன் 9: ஜேஷ்டாபிஷேகம் ஆரம்பம்; நம்மாழ்வார் சாத்துமுறை
ஜூன் 11: ஜேஷ்டாபிஷேகம் நிறைவு.
ஜூன் 21: ஸ்மார்த்த ஏகாதசி.
ஜூன் 22: வைஷ்ணவ/மத்வ ஏகாதசி.
ஜூன் 26: பெரியாழ்வார் உற்சவம் ஆரம்பம்.