
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.
30 Nov 2025 4:17 PM IST
திருமலையில் அனந்த பத்மநாப விரதம்
சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரியை நடத்தினர்.
7 Sept 2025 11:47 AM IST
திருமலை பிரம்மோற்சவ விழா.. பக்தர்கள் சிரமம் இன்றி வாகன சேவைகளை காண ஏற்பாடு: நிர்வாக அதிகாரி தகவல்
பக்தர்கள் சிரமம் இன்றி வாகன சேவைகளை எளிதில் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
21 Aug 2025 11:16 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்.. அதிகாரிகள் ஆலோசனை
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்டம்பர் 28-ந்தேதி கருட சேவை, அக்டோபர் 2-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கின்றன.
19 Aug 2025 11:22 AM IST
தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள்.. திருப்பதியில் புஷ்பாஞ்சலி
புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், வெங்கமாம்பாவின் சந்ததியினர் கலந்துகொண்டனர்.
3 Aug 2025 11:59 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாத சிறப்பு உற்சவங்கள்
திருப்பதி திருமலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பவித்ரோத்சவம் நடைபெறுகிறது.
30 July 2025 11:40 AM IST
''கிங்டம்'' நடிகையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஜய் தேவரகொண்டா - வைரல் வீடியோ
''கிங்டம்'' படம் வருகிற 31 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
28 July 2025 9:07 AM IST
ரூ.3 கோடி வீடு, ரூ.66 லட்சம் வங்கி இருப்பு.. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தானமாக வழங்கிய பக்தர்
உயில் எழுதி வைத்த பக்தரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சொத்துகளின் காப்பாளர்கள் நேற்று தேவஸ்தான அதிகாரியிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
25 July 2025 11:27 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ம் தேதி கருட பஞ்சமி விழா
மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
21 July 2025 1:55 PM IST
திருப்பதி தரிசனம்.. அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
16 July 2025 1:08 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கை படித்துக் காட்டினர்.
16 July 2025 12:21 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: செப்டம்பர் 24-ந்தேதி கொடியேற்றம்
பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 28-ந்தேதி நடைபெற உள்ளது.
11 July 2025 12:20 PM IST




