
திருப்பதியில் ஸ்ரீவாணி தரிசனம் நேரம் மாற்றம்
ஆன்லைனில் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வழக்கம் போல் காலை 10 மணிக்கு தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 July 2025 9:20 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாத சிறப்பு உற்சவங்கள்
திருப்பதி திருமலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பவித்ரோத்சவம் நடைபெறுகிறது.
30 July 2025 6:10 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவராஜ்குமார்
கன்னட நடிகர் சிவராஜ்குமார் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி சரிதனம் செய்தார்.
28 July 2025 6:15 AM
''கிங்டம்'' நடிகையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஜய் தேவரகொண்டா - வைரல் வீடியோ
''கிங்டம்'' படம் வருகிற 31 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
28 July 2025 3:37 AM
ரூ.3 கோடி வீடு, ரூ.66 லட்சம் வங்கி இருப்பு.. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தானமாக வழங்கிய பக்தர்
உயில் எழுதி வைத்த பக்தரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சொத்துகளின் காப்பாளர்கள் நேற்று தேவஸ்தான அதிகாரியிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
25 July 2025 5:57 AM
மைசூர் மகாராஜா பிறந்தநாள் விழா: திருமலையில் பாரம்பரிய முறைப்படி நடந்த பல்லவோற்சவம்
கர்நாடக சத்திரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு மைசூர் மகாராஜாவின் வம்சத்தினர் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
22 July 2025 9:02 AM
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பவித்ர சமர்ப்பணம்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது.
21 July 2025 7:52 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ம் தேதி கருட பஞ்சமி விழா
மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
21 July 2025 8:25 AM
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்
உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
20 July 2025 6:50 PM
திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தைச் சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம்
4 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
20 July 2025 3:01 AM
திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணி ஒரு மாதம் மூடல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.
19 July 2025 8:16 PM
திருப்பதி கோவிலில் அலைமோதிய கூட்டம்: 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு தூங்கினர்.
19 July 2025 11:04 AM