திருப்பதியில் களைக்கட்டிய தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் - ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்பசாமி தேரில் எழுந்தருளினார்.;

Update:2025-10-01 11:20 IST

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று காலை 7 மணியளவில் தேரோட்டம் கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்தது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்