
திருப்பதி கோவில் அன்னதான திட்டத்துக்கு ரூ.11 கோடி காணிக்கை; மும்பை பக்தர் வழங்கினார்
காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
17 Oct 2025 11:25 PM IST
திருப்பதியில் களைக்கட்டிய தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் - ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்பசாமி தேரில் எழுந்தருளினார்.
1 Oct 2025 11:20 AM IST
ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
5-ம் நாள் விழாவாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கருட சேவை நடக்கிறது.
26 Sept 2025 9:28 PM IST
திருப்பதி மலைப் பாதையில் வாகனங்களுக்கு பாஸ்டாக் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு திருப்பதி மலைப்பாதை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
12 Aug 2025 5:58 PM IST
மலைப்பாதையில் சாலை பணிகள்: திருப்பதி செல்பவர்கள் முன்னதாக கிளம்ப தேவஸ்தானம் வேண்டுகோள்
மலைப்பாதையை மூடாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் பழுதுபார்க்கும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
13 Jun 2025 8:18 AM IST
திருமலையில் தொழுகை செய்த நபர் தமிழகத்தை சேர்ந்தவரா? - போலீசார் தீவிர விசாரணை
திருமலையில் நேற்று மதியம் ஒரு நபர் பகிரங்கமாக தொழுகை செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 May 2025 8:24 PM IST
காஷ்மீர் சம்பவம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருமலைக்கு வரும் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
25 April 2025 2:17 AM IST
ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்
தரிசன டோக்கன்கள், டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
15 Dec 2024 5:42 AM IST
திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பி.ஆர். நாயுடு பதவியேற்பு
புதிய தலைவராக பொறுப்பேற்ற பி.ஆர்.நாயுடுக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
6 Nov 2024 4:04 PM IST
பிரம்மோற்சவ விழா 5-வதுநாள்: மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி வீதிஉலா
இன்று மாலை திருப்பதியில் கருட சேவை நடைபெற உள்ளது.
8 Oct 2024 9:00 AM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
இன்று இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.
7 Oct 2024 9:14 AM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.
6 Oct 2024 9:15 AM IST




