தமிழக சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளி

Update:2025-03-14 09:37 IST

தமிழக சட்டசபை கூடியதுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்