வங்கிகளில் வேலை: 5,208 காலிப்பணியிடங்கள்: ஐபிபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு

வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையமான ஐபிபிஎஸ் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;

Update:2025-07-01 19:45 IST

சென்னை,

வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையமான ஐபிபிஎஸ் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

பாங்க் ஆப் பரோடா - 1000

பாங்க் ஆப் இந்தியா - 700

பாங்க் ஆப் மகாராஷ்டிரா - 1000

கனரா வங்கி - 1000

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) - 500

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 450

பஞ்சாப் நேஷனல் வங்கி - 200

பஞ்சாப் & சிந்து வங்கி - 358

என மொத்தம் 5,208 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. புரொபேஷனரி அதிகாரி/ மேனேஜ்மேண்ட் டிரெய்னி பதவிகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி : ஏதாவது ஒரு டிகிரி :

வயது வரம்பு : 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பளம் எவ்வளவு : ரூ.48480 – 85920/- வரை

தேர்வு முறை : முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.650, எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கு ரூ.175

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2025

Tags:    

மேலும் செய்திகள்