தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாட்டில் முக்கிய துறைகளை சேர்ந்த 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;
கோப்புப்படம்
சென்னை,
இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் பணியிடமாற்றம் குறித்து பின்வரும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.