
பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
போலி மருத்துவர் தொடர்பான புகார்களை இணைதளம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
9 Nov 2025 1:17 PM IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Nov 2025 7:39 AM IST
நெல்லை மாநகரில் நாளை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,379 பேர் எழுத உள்ளனர்
2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நெல்லை மாநகரத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெற உள்ளது.
8 Nov 2025 11:43 PM IST
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்; கணக்கீட்டுப் படிவங்கள் கூட வழங்கப்படவில்லை - என்.ஆர்.இளங்கோ பேட்டி
எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரும் நீக்கப்படக் கூடாது, எந்த ஒரு தகுதியற்ற வாக்காளரும் சேர்க்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
5 Nov 2025 3:49 PM IST
த.வெ.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு: சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் - முழு விவரம்
2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5 Nov 2025 12:17 PM IST
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் - விதர்பா ஆட்டம் டிரா
முதல் இன்னிங்சில் விதர்பா அணி 501 ரன்கள் குவித்தது.
4 Nov 2025 8:18 PM IST
தொடங்கியது சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
தற்போதுள்ள வாக்காளர்களின், முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தினை இரட்டை பிரதிகளில் விநியோகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 10:47 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 8:00 AM IST
பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்கும் பா.ஜ.க.. நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் இன்று ஆலோசனை
பா.ம.க. (அன்புமணி), தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜனதா மேற்கொள்ள இருக்கிறது.
4 Nov 2025 7:30 AM IST
தமிழகத்துக்கு எதிரான ஆட்டம்: முதல் இன்னிங்சில் விதர்பா முன்னிலை
தமிழக அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
3 Nov 2025 8:28 PM IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு
துணைத் தலைவராக எம். குமரேஷ் பொருளாளராக ஆர் ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2 Nov 2025 8:55 PM IST
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் வெயில் சுட்டெரிக்கும்
தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் அடுத்த ஒருவாரத்துக்கு அதிகரித்து காணப்படும்.
2 Nov 2025 7:45 AM IST




