மதுரையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.;

Update:2025-06-18 05:59 IST

மதுரை,

உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையப்பட்டி, மொண்டிக்குண்டு ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி. கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தும்மக்குண்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்கோவில்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, காங்கேயநத்தம், வாகைக்குளம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, அழகுசிறை, சலுப்பபட்டி, பி.மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளிலும், இடையபட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, அறிவொளி நகர், குறிஞ்சி நகர், வாசிநகர் பகுதிகளிலும், மொண்டிக்குண்டு துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைச்சாமிபுரம் புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்