கிராம சபை கோரிக்கைகள் ''நம்ம ஊரு, நம்ம அரசு'' பெயரில் குறைகள் தீர்க்கப்படும்''- ககன்தீப் சிங் பேடி

தெருக்களில் உள்ள ஜாதிப்பெயரை நீக்குவது பற்றி ஆலோசனை செய்யப்படும் எனவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-10 12:47 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விரைவாக செயல்படுத்தக்கூடிய 3 அத்தியாவசிய தேவைகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என அரசின் ஊடக செயலாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நாளை மாலையே அரசின் இணையத்தில் பதிவு செய்து, 'நம்ம ஊரு நம்ம அரசு' என்ற பெயரில் குறைந்த காலத்தில் தீர்வு காணப்படும் எனவும் தெருக்களில் உள்ள ஜாதிப்பெயரை நீக்குவது பற்றியும் ஆலோசனை செய்யப்படும் எனவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்