சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னையில் 22.09.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 33 KV கோயம்பேடு மார்க்கெட் துனைமின்நிலையத்தில் 11கி.வோ உயரழுத்த மின்மாற்றி – III அமைக்கும் பொருட்டு, 11கி.வோ பஸ்பார் விஸ் தரிப்பு பணிகள் அவசரமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாசநகர், பக்தவச்சலம்தெரு, சேமத்தமன் நகர், இடர்.ரோடு, மேட்டுகுளம், நியூகாலனி, திருவீதிஅம்மன்கோயில் தெரு, சின்மயாநகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகைநகர், அழகம்மாள் , நகர்,கிருஷ்ணாநகர், புவனேஷ்வரிநகர்