சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-11-04 02:45 IST

சென்னை,

சென்னையில் 04.11.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பல்லாவரம்: நியூ காலனி, 2வது குறுக்குத் தெரு, சாஸ்திரி காலனி, ஜிஎஸ்டி சாலை, சிஎல்சி லைன் 11வது தெரு, அம்மன் கோயில் தெரு.

Tags:    

மேலும் செய்திகள்