திருவாரூரில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
கோப்புப்படம்
திருவாரூர்,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருவாரூரில் நாளை (06.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருவாரூர்: திருமக்கோட்டை அனல்மின் நிலையம், வடகோவனூர், அலிவலம், கீரகலூர், வன்னியடி கோமல், பாண்டி, குன்னலூர், அந்தக்குடி, புதுபத்தூர், கருப்பூர், சிகர், பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை, வடகண்டம், பவித்திரமாணிக்கம், விஜயபுரம், பழைய தஞ்சை, தஞ்சை. செல்லூர், திருக்களம்புதூர், ஆர்ப்பாவூர், செருக்களம், பூண்டி, சந்திராஸ்1ஏகாரபுரம், அணியமங்கலம், மேலநத்தம், கருப்பைதோப்பு, பெருமாள்கோயில்நத்தம், ஆவிக்கோட்டை, வடுவூர், ராமகாந்தியார் தெரு, எடமேலையூர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.