2025-26 முதல் காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு

தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.37,605 கோடியாக இருந்தது.;

Update:2025-07-28 21:46 IST

சென்னை,

2025-26 முதல் காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரித்து ரூ.43,070 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.37,605 கோடியாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்