நெல்லை-திருச்செந்தூர் உள்பட 24 பயணிகள் ரெயில்களின் எண்கள் மாற்றம்
நெல்லை-திருச்செந்தூர் உள்பட 24 பயணிகள் ரெயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.;
சென்னை,
தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில பயணிகள் ரெயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
அதன் விவரம் வருமாறு:-
நெல்லை- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் பழைய எண்/புதிய எண்கள் விவரம் :- 56727/56751- 56729/56753- 56733/56757
திருச்செந்தூர்-நெல்லை :- 56728/56752- 56730/56754- 56734/56758
வாஞ்சிமணியாச்சி-திருச்செந்தூர்:- 56731/56755
திருச்செந்தூர்-வாஞ்சிமணியாச்சி:- 56732/56756
வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி:- 56726/56759- 56724/56761
தூத்துக்குடி-வாஞ்சிமணியாச்சி:- 56723/56760- 56725/56762
மதுரை-செங்கோட்டை :- 56719/56771
செங்கோட்டை-மதுரை:- 56720/56772
செங்கோட்டை-நெல்லை:- 56738/56776- 56736/56774
நெல்லை-செங்கோட்டை:-56737/56775- 56735/56773
மதுரை-திண்டுக்கல்:- 56704/56718
திண்டுக்கல்-மதுரை:- 56703/56717
திருவாரூர்-காரைக்குடி:- 06197/56827
காரைக்குடி-திருவாரூர்:- 06198/56828
திருவாரூர்-பட்டுக்கோட்டை:- 06851/76831
பட்டுக்கோட்டை-திருவாரூர்:- 06852/76832
இவ்வாறாக தமிழ்நாட்டில் இயக்கப்படும் 24 பயணிகள் ரெயில் உள்பட மொத்தம் 26 பயணிகள் ரெயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.