
நாகர்கோவில் பணிமனையில் பராமரிப்பு பணிகள்: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Jun 2025 10:41 PM IST
5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பயணிகளின் வசதிக்காக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20 Jun 2025 6:42 AM IST
விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில்
கூட்ட நெரிசலை தவிர்க்க விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
18 Jun 2025 12:25 AM IST
37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
விழுப்புரம்-எழும்பூர் இடையேயான ரெயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது.
11 Jun 2025 3:13 PM IST
பயணிகள் கவனத்திற்கு.. ரெயில் சேவைகளில் மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு
அனைத்து பயணிகளும் ரெயில் சேவைமாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
10 Jun 2025 5:56 PM IST
நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
7 Jun 2025 9:00 PM IST
பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரெயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2025 6:38 AM IST
ரெயில்களில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ரெயில்வே துறை கைவிட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3 Jun 2025 2:27 PM IST
தமிழக ரெயில் திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? - தெற்கு ரெயில்வே விளக்கம்
காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 Jun 2025 6:19 PM IST
தமிழக ரெயில் திட்டங்களுக்கான நிதி ரூ.728 கோடியை திருப்பி அனுப்புவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Jun 2025 4:17 PM IST
வந்தே பாரத் ரெயில்களில் அசைவ உணவு ரத்தா..? - ரெயில்வே விளக்கம்
வந்தே பாரத் ரெயில்களில் அனைத்து வேளை உணவுகளிலும் அசைவ உணவுகள் பட்டியலிடப்பட்டு வழங்கப்படுகிறது.
31 May 2025 8:33 PM IST
கோடை விடுமுறை நிறைவு: பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில் பெட்டிகள்
குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 6:32 PM IST