இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-09-2025

Update:2025-09-08 08:58 IST
Live Updates - Page 5
2025-09-08 03:30 GMT

சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் 08.09.2025 அன்று காலை (19:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அடையாறு: ஸ்ரீனிவாச மூர்த்தி அவென்யூ, எல்பி சாலை, திருவேங்கடம் தெரு, கேபி நகர் 1வது குறுக்குத் தெரு, அண்ணா அவென்யூ, லோகநாத செட்டி கார்டன், பால்ராம் சாலை, கன்னியம்மா கார்டன், கெனால் பேங்க் சாலை, காந்தி நகர் மற்றும் பிரதான சாலை, கெனால் குறுக்கு சாலை.

Tags:    

மேலும் செய்திகள்