2025-06-26 03:41 GMT
சிம்மம்
வழக்குகளை இழுத்தடிக்கும். மாணவர்கள் விடுமுறையை கைத்தொழில் கற்க பயன்படுத்துவர். எதிர்பார்த்த காரியம் இன்று நிறைவேறும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். தம்பதிகள் இணைந்து செயல்படுவர். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை