உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-04-25 15:56 IST

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. பிரதாப் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒரு லாரிக்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என டி.எஸ்.பி. பிரதாப் மணல் கடத்தல்காரர்களுடன் பேரம் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிஎஸ்பி பிரதாப் மீதான ஐ.ஜி. விசாரணைக்கும் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்