கள்ளக்குறிச்சி: முதல்-அமைச்சர் வரவேற்புக்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகளை எடுத்து சென்ற மக்கள்

கள்ளக்குறிச்சி: முதல்-அமைச்சர் வரவேற்புக்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகளை எடுத்து சென்ற மக்கள்

வாழைத்தார், கரும்புகளை மக்கள் எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
26 Dec 2025 8:40 PM IST
இந்தியாவிலேயே தனிக்காட்டு ராஜாவாக தமிழ்நாடு உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்தியாவிலேயே தனிக்காட்டு ராஜாவாக தமிழ்நாடு உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு, திராவிட மாடல் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
26 Dec 2025 1:46 PM IST
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.386 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டிலான 62 புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
26 Dec 2025 1:22 PM IST
கள்ளக்குறிச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு

கள்ளக்குறிச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு

ரூ.139.41 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
26 Dec 2025 7:12 AM IST
2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி செல்கிறார்

2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி செல்கிறார்

மணலூர்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
25 Dec 2025 1:26 PM IST
கள்ளக்குறிச்சியில் டிரோன்கள் பறக்க தடை

கள்ளக்குறிச்சியில் டிரோன்கள் பறக்க தடை

முதல்-அமைச்சர் வருகையையொட்டி, கள்ளக்குறிச்சியில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Dec 2025 6:50 AM IST
சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் 3 பவுன் நகை அபேஸ் - மர்ம நபருக்கு வலைவீச்சு

சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் 3 பவுன் நகை அபேஸ் - மர்ம நபருக்கு வலைவீச்சு

சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் 3 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Dec 2025 10:53 AM IST
பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள் என்று முதல்-அமைச்சர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தார்.
8 Dec 2025 2:11 PM IST
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - தாய் திட்டியதால் விபரீத முடிவு

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - தாய் திட்டியதால் விபரீத முடிவு

தாய் திட்டியதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
6 Dec 2025 1:25 PM IST
செல்போன் பார்த்ததை கண்டித்த அண்ணன்... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

செல்போன் பார்த்ததை கண்டித்த அண்ணன்... வாலிபர் எடுத்த விபரீத முடிவு

செல்போன் பார்த்ததை அண்ணன் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 Dec 2025 12:00 PM IST
சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும்.
26 Nov 2025 5:00 PM IST
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்ட பெண் கிராம உதவியாளர் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்ட பெண் கிராம உதவியாளர் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை

பெண் கிராம உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 Nov 2025 8:04 AM IST