திருமணத்தில் தந்தை இல்லாத குறை; தத்ரூபமாக சிலை மூலம் கண்முன் கொண்டு வந்த மகள்

திருமணத்தில் தந்தை இல்லாத குறை; தத்ரூபமாக சிலை மூலம் கண்முன் கொண்டு வந்த மகள்

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் தன் தந்தையின் உருவில் மெழுகு சிலை செய்து அதன் முன் நின்று திருமணம் செய்து கொண்டார்.
4 Jun 2022 4:59 AM GMT