"இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங்
தென் கொரிய அதிபர் லீ ஜே-மியூங் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.;
சென்னை,
ஜப்பான் பிரதமராக அண்மையில் பொறுப்பேற்ற சனா தகைச்சி சீனாவுக்கு மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியிருந்தார். அதாவது, தைவானை சீனா சீண்டினால் ஜப்பானை சீண்டியதற்கு சமம் என அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில், சீனா மற்றும் ஜப்பானுடன் நட்பு பாராட்டும் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியூங் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது அந்த பிராந்தியத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.