
ஜப்பானில் பிரதமர், மந்திரிகளின் சம்பளத்தை குறைக்க முடிவு
ஜப்பானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் மற்றும் மந்திரிகளின் சம்பளத்தை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
11 Nov 2025 11:48 AM IST
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு
ஒனாகவா அணு உலைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 Nov 2025 7:37 PM IST
ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
இந்தியா-ஜப்பான் சிறப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதித்தனர்
30 Oct 2025 3:01 AM IST
ஜப்பான் - அமெரிக்கா இடையே அரியவகை கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து
ஜப்பானில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நாட்டின் முதல் பெண் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
29 Oct 2025 5:19 AM IST
அரிய வகை தனிமங்கள் தொடர்பாக அமெரிக்க-ஜப்பான் இடையே முடிவான ஒப்பந்தம்
ஜப்பான் நாட்டு பயணத்திற்கு பின்னர், டிரம்ப் தென்கொரியாவுக்கு செல்ல உள்ளார். அப்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருக்கிறார்.
28 Oct 2025 2:06 PM IST
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடந்தது.
22 Oct 2025 3:43 AM IST
ஜப்பானில் புதிய வரலாறு: நாட்டின் முதல் பெண் பிரதமராகும் டகாய்ச்சி
நாடாளுமன்ற ஒட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமராக டகாய்ச்சி விரைவில் பதவியேற்க உள்ளார்.
21 Oct 2025 1:21 PM IST
உலகப்போர் அத்துமீறல்களுக்காக மன்னிப்பு கோரிய முன்னாள் ஜப்பான் பிரதமர் காலமானார்
ஜப்பானின் போர்க்குற்றங்களுக்கு டோமிச்சி முர்யமா மன்னிப்பு கோரினார்.
17 Oct 2025 12:56 PM IST
நடுவானில் குழந்தைகள் ஆபாச படம் பார்த்த ஜப்பான் கால்பந்து பயிற்சியாளர் கைது
தனது செயலை நினைத்து வெட்கப்படுவதாக மசனகா காகேமே கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
9 Oct 2025 3:06 AM IST
ஜப்பானில் இரவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு
ஜப்பானில் இரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
5 Oct 2025 4:44 AM IST
ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி?
பிரதமராக பதவியேற்பவருக்கு நிறைய சிக்கல்கள் காத்திருக்கின்றன.
4 Oct 2025 3:36 PM IST
காதலுக்கு கண் மட்டுமல்ல, எதுவுமே இல்லையோ..? - நண்பனின் தாயை மணந்த வாலிபர்
மகனுக்கு தெரியாமல் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்த்ததாக கூறப்படுகிறது.
28 Sept 2025 12:25 PM IST




