
ஜப்பானுக்கு தொழில்நுட்ப பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை: சீனா அறிவிப்பு
ஜப்பானுக்கு தொழில்நுட்ப பொருட்கள் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளது.
8 Jan 2026 4:23 AM IST
ஜப்பான் வெளியுறவு மந்திரி ஜனவரி இறுதியில் இந்தியாவுக்கு வருகை
இரு நாடுகளின் உறவுகளை வளப்படுத்த பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறேன் என ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறினார்.
6 Jan 2026 4:17 PM IST
ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சம்
ஜப்பானில் டோஹோகு நகரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால், கார்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
6 Jan 2026 8:26 AM IST
வெனிசுலாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட ஜி7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயார்: ஜப்பான் பிரதமர்
சுதந்திரம், ஜனநாயகம் போன்ற அடிப்படையான கொள்கைகளை மதித்தலை ஜப்பான் மரபாக கொண்டுள்ளது என பிரதமர் தகைச்சி கூறினார்.
4 Jan 2026 8:35 PM IST
ஜப்பான்: 67 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து - 2 பேர் பலி
விபத்தில் 26 பேர் படுகாயமடைந்தனர்.
27 Dec 2025 9:08 PM IST
ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் - 15 பேர் காயம்
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Dec 2025 9:58 PM IST
ஜப்பானில் வெளியாகும் ’அனிமல்’ படம்...ரசிகர்கள் உற்சாகம்
இதில், கதாநாயககியாக ராஷ்மிகா நடித்திருந்தார்.
24 Dec 2025 4:46 PM IST
அணு ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை - ஜப்பான் திட்டவட்டம்
மூத்த பாதுகாப்பு அதிகாரியின் பரிந்துரையை ஏற்க ஜப்பான் பிரதமர் சனா தகைச்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
19 Dec 2025 7:53 PM IST
சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஜப்பான்-அமெரிக்கா இடையே கூட்டுப்போர் பயிற்சி
சீனாவின் நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
13 Dec 2025 10:10 PM IST
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
12 Dec 2025 9:56 AM IST
ஜப்பான் நிலநடுக்கம்...பீதியில் பிரபாஸ் ரசிகர்கள்
பிரபாஸ் தற்போது ஜப்பானில் இருக்கிறார்.
9 Dec 2025 4:07 PM IST
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 Dec 2025 8:26 PM IST




