
டிட்வா புயலால் பாதிப்பு: இலங்கைக்கு நிதி உதவி அறிவித்த சீனா
டிட்வா புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் இலங்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
1 Dec 2025 9:59 PM IST
சீனாவில் பராமரிப்பு பணியாளர்கள் மீது ரெயில் மோதி விபத்து - 11 பேர் உயிரிழப்பு
2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
27 Nov 2025 5:22 PM IST
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம்
எங்கள் சிறந்த விவசாயிகளுக்காக நாங்கள் ஒரு நல்ல, மிக முக்கியமான ஒப்பந்தத்தைச் செய்து உள்ளோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
25 Nov 2025 9:41 PM IST
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Nov 2025 11:23 PM IST
சீனாவுக்கு உளவு பார்த்த பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
சீனாவுக்கு உளவு பார்த்ததாக கூறி ஆலிஸ் குவோ உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
21 Nov 2025 6:05 AM IST
சீனாவில் ஜப்பான் கடல் உணவுக்கு தடை
சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதரமாக ஜப்பான் நாட்டின் கடல் உணவுகள் உள்ளன.
19 Nov 2025 10:41 PM IST
சீனா, லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.
17 Nov 2025 6:38 AM IST
ஜப்பானுக்கு சென்று படிப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் - மாணவர்களிடம் அறிவுறுத்திய சீனா
ஜப்பானில் இருக்கும் சீன மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சீனா குறிப்பிட்டுள்ளது.
16 Nov 2025 9:22 PM IST
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
தீ விபத்து ஏற்பட்டு, மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து கீழ் பகுதி வரை தீ மளமளவென பரவியது.
15 Nov 2025 8:40 PM IST
204 நாட்களுக்குப்பின் பூமி திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்
கடந்த ஏப்ரல் மாதம் 3 வீரர்களை சீனா விண்வெளிக்கு அனுப்பியது
15 Nov 2025 4:53 AM IST
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்து விழுந்தது
சீனாவையும் திபெத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட 758 மீட்டர் நீளம்கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டது.
12 Nov 2025 3:51 PM IST
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா; போட்டிக்கு வரும் அமெரிக்கா - விண்வெளி பந்தயத்தில் வெல்லப்போவது யார்?
‘மெங்சூ’ விண்வெளி பயண திட்டம் மூலம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
12 Nov 2025 2:53 PM IST




