முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.;

Update:2025-11-05 11:35 IST

image courtesy: @BLACKCAPS / X (Twitter) / File Image 

ஆக்லாந்து,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடக்க உள்ளது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்