அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐ.சி.சி

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிரடியாக இடைநீக்கம் செய்தது.;

Update:2025-09-24 05:00 IST

image courtesy: ICC

துபாய்,

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று அதிரடியாக இடைநீக்கம் செய்தது. இதற்கான தெளிவான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, இலங்கையில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க பங்கேற்பதில் சிக்கல் இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்