
2026 புத்தாண்டு... விராட் கோலியின் முதல் பதிவு வைரல்
என்னுடைய வாழ்வின் ஒளியுடன் 2026 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன் என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
1 Jan 2026 9:10 PM IST
பாலஸ்தீன கொடி ஒட்டிய ஹெல்மெட் உடன் விளையாடிய காஷ்மீர் வீரர் - போலீசார் விசாரணை
.இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.
1 Jan 2026 8:55 PM IST
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி தொடர்ந்து 3-வது தோல்வி
ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தமிழக அணி, ஜார்கண்டை எதிர்கொண்டது.
1 Jan 2026 12:18 PM IST
விடை பெற்றது 2025; நல்வரவாகிறது 2026..!
இன்று புதிதாகப் பிறந்துள்ள 2026-ம் ஆண்டு பல எதிர்பார்ப்புகளோடு நல்வரவாக தொடங்கி உள்ளது.
1 Jan 2026 3:57 AM IST
மெல்போர்ன் ஆடுகளம் திருப்தியற்றது: ஐ.சி.சி. நடவடிக்கை
இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல என பென் ஸ்டோக்ஸ் சாடினார்.
30 Dec 2025 6:54 AM IST
2 நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்: பிட்ச் பராமரிப்பாளர் அதிர்ச்சி
புற்கள் விடப்பட்டதால் பந்து முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகி விட்டது
29 Dec 2025 6:51 AM IST
தொடர்ந்து 5 சதம்: தமிழக வீரரின் சாதனையை சமன் செய்த துருவ் ஷோரே
‘பிளேட்’ பிரிவில் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.
27 Dec 2025 6:44 PM IST
புதிய மைல்கல்லை எட்டிய மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது
26 Dec 2025 4:15 PM IST
வைபவ் சூர்யவன்ஷிக்கு உயரிய விருதை வழங்கி கவுரவித்த ஜனாதிபதி
தனது சாதனைகளால் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகில் பேசப்படும் ஒரு வீரராக உருவெடுத்துள்ளார்.
26 Dec 2025 2:55 PM IST
பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா....110 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து
ஆஸ்திரேலிய அணியில் நெசர் 4 விக்கெட், போலந்த் 3 விக்கெட் வீழ்த்தினர்.
26 Dec 2025 2:22 PM IST
ஆஷஸ் 4வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்
4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெற உள்ளது
25 Dec 2025 7:58 PM IST
ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்: யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த இந்தோனேசியா வீரர்
சர்வதேச கிரிக்கெட்டில் கெடே பிரியந்தனா ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
23 Dec 2025 5:56 PM IST




