
ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் ஊக்கத்தொகை-அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுடன் உரையாடினார்.
18 Dec 2025 5:57 PM IST
தைவானுக்கு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை - அமெரிக்கா அறிவிப்பு
ஆயுத விற்பனை தொடர்பான அமெரிக்காவின் அறிவிப்பிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
18 Dec 2025 5:24 PM IST
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
அமெரிக்க வரி விதிப்பால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 7:49 AM IST
பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக ரூ.90 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு டிரம்ப் வழக்கு
2 வெவ்வேறு பகுதிகளை இணைத்து கலவரத்தை தூண்டும் விதமாக டிரம்ப் பேசியதுபோல சித்தரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
17 Dec 2025 7:03 AM IST
போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் - 8 பேர் பலி
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
16 Dec 2025 1:55 PM IST
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்
அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் பள்ளிகளில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
14 Dec 2025 8:35 AM IST
சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஜப்பான்-அமெரிக்கா இடையே கூட்டுப்போர் பயிற்சி
சீனாவின் நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
13 Dec 2025 10:10 PM IST
அமெரிக்க நாடாளுமன்றதில் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிராகரிப்பு
தீர்மானத்துக்கு எதிராக 140 எம்.பி.க்கள் வாக்களித்த நிலையில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
13 Dec 2025 9:53 PM IST
இந்தியா மீதான 50 சதவீத வரியை ரத்து செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தீர்மானம் தாக்கல்
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
13 Dec 2025 12:12 PM IST
அமெரிக்காவில் முதியவர்களை குறிவைத்து ரூ.62 கோடி மோசடி - இந்தியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை
கொரியர் நிறுவனத்தில் பணிபுரிபவர் போல முதியவர்களின் வீடுகளில் புகுந்து லிக்னேஷ்குமார் பணத்தை திருடியுள்ளார்.
12 Dec 2025 10:07 PM IST
குழந்தை பெற்று கொள்ளும் நோக்கத்தில் சுற்றுலா விசாவில் வந்தால்... டிரம்ப் நிர்வாகம் கூறிய தகவல்
குழந்தைக்கு குடியுரிமை பெற பிரசவத்திற்காக அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு சுற்றுலா விசா கிடையாது டிரம்ப் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
12 Dec 2025 9:20 PM IST
15-ந்தேதி விண்ணில் ஏவப்படும் அமெரிக்க செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்
அமெரிக்கா உரிமம் பெற்ற இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோளாகும்.
12 Dec 2025 9:23 AM IST




