சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து மிச்செல் ஸ்டார்க் ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க்;

Update:2025-09-02 10:05 IST

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க். இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகளில் ஆடி 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மிச்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். 2027 சர்வதேச ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் போட்டிகளில் கவனம் செல்லுத்தவுள்ளதால் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மிச்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்